பொய்யான வாக்குறுதிகள்!. மக்களை ஏமாற்றி வரும் பொம்மை முதல்வர் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!. இபிஎஸ் ஆவேசம்!
பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி வரும், பொம்மை முதல்வர் ஆட்சிக்கு, முடிவு கட்டுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்....