இனி யாருடைய ஒப்புதலும் தேவையில்லை!. ஊழியர்கள் PF கணக்கு விவரங்களை தாங்களாகவே மாற்றிக்கொள்ளலாம்!. புதிய அம்சம் அறிமுகம்!.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது PF பரிமாற்ற செயல்முறையை மிகவும்...