சமையலில் பிசியாக இருந்த இளைஞர்கள்!. எட்டிப்பார்த்த பெரிய உருவம்!. மிரள வைக்கும் வைரல் வீடியோ!.
வீட்டிற்கு சமையல் செய்துக்கொண்டிருக்கும்போது திடீரென நுழைந்த காட்டு யானையால் வடமாநில தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தெக்குபாளையம் பகுதிக்குள்...