விவசாயிகளே அலர்ட்!. இலவச மின்சார கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை!. தீவிர நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள்!
தமிழக அரசு, விவசாயிகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும், விவசாயம் மற்றும் குடிசை வீடுகளுக்கு முழுவதும் இலவசமாகவும் வழங்கி வருகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கவே இந்த இலவச...