2800 RPM..!! 30 கிமீ வேகம்..!! சட்டென பறக்கும் பேட்டரி சைக்கிள்..!! அசத்திய சேலம் மாணவன்..!! குவியும் வாழ்த்து..!!
ஆத்தூர் அருகே எலக்ட்ரிக் சைக்கிள் தயாரித்து பள்ளிக்கு சென்றுவந்ததை அறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொலைப்பேசியில் தொடர்பு அரசுப்பள்ளி மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்தார். சேலம்...