உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் ஆடிப்போன எடப்பாடி..!! குஷியில் ஓபிஎஸ்..!! இனி தேர்தல் ஆணையத்தின் கண்ட்ரோலில் அதிமுக..?
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட உள்கட்சி...