தேர்தல் பிரச்சாரங்களை தொடங்குகள்!. தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஸ்டாலின்!.
இன்றுமுதல் தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள், துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் அனைவரும் தொடங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்....