ஈரோடு கிழக்கில் வெற்றியை உறுதி செய்த திமுக..!! நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுத்த நோட்டா..!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றியை உறுதி செய்துள்ளார். பதிவானவற்றில் 50% வாக்குகளைப் பெற்றுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து கடந்த 5ம்...