செம சான்ஸ்!. 3,500 பேருக்கு வேலை!. கொங்கு மண்டலத்தில் புதிய எல்காட் ஐடி பார்க் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
கோவை விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல்...