இயற்கை உபாதை கழிக்க சென்ற டிரைவர்..!! தூங்கியபடி லாரியோடு போன கிளீனர்..!! திடீரென எழுந்து பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!
கொங்கணாபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம்...