பள்ளியை இடித்து 4 வருஷத்துக்கும் மேல ஆச்சு..!! தவிக்கும் மாணவ, மாணவிகள்..!! வலுக்கும் கோரிக்கை..!!
கும்பகோணம் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படாததால் அடிப்படை வசதிகள் இல்லாத தற்காலிக இடத்தில் பள்ளி மாணவ...