எடப்பாடி பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் தொய்வு!. போக்குவரத்து நெரிசல்!. மக்கள் கடும் அவதி!
எடப்பாடி பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக பெரிய மாநகரமாக சேலம் உருவெடுத்துள்ளது....