பிரச்சனைக்குரிய நிலத்தை டிராக்டர் வைத்து உழுத விவசாயி..!! குடும்பமே சேர்ந்து தாக்கியதால் உயிரிழப்பு..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி..!!
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி, சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் (வயது 55). இவருக்கும், இவருடைய உறவினரான அதே பகுதியைச்...