ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் பெற்றுள்ளீர்களா?. கூடுதல் கட்டணம் விதிப்பா?. அதிகாரிகள் கூறுவது என்ன?.
தமிழ்நாடு முழுக்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு மானிய விலையில் மின்சாரம்...