உஷார்!. அரிசி, சுண்ணாம்பு, டால்கம் பவுடர் போன்றவற்றை சாப்பிட தோன்றுகிறதா?. இது எந்த நோயின் அறிகுறி?. கர்ப்பிணிகளை அதிகம் பாதிக்கிறதாம்!
சிலருக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கும். இத்தகையவர்கள் சமையலறை செல்லும் போதெல்லாம் சிறிது அரிசியை வாயில் போட்டு மெல்லுவார்கள். அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது,...