சென்னையில் நிலஅதிர்வா?. தலைமைச் செயலக கட்டிடத்தில் விரிசல்!. பதறி ஓடிய அதிகாரிகள்!
சென்னை தலைமைச் செயலக கட்டிடத்தில் பலத்த சத்தத்துடன் திடீரென அதிர்வு உணரப்பட்டதையடுத்து, அதிகாரிகள் பதறியடித்துக்கொண்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில்...