உங்கள் காதுகளை இப்படி அடிக்கடி சுத்தப்படுத்துகிறீர்களா?. இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள்!.
காதுகளில் உள்ள அழுக்கை சுத்தப்படுத்துவதற்காக காட்டன் பட்ஸ்களை பயன்படுத்தக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காதுக்குள் அழுக்கு, தூசி, சின்ன சின்ன மாசு துகள்கள் சென்று சவ்வை...