வறண்டு வரும் உலகின் மிகப்பெரிய நதி!. என்ன காரணம்?. 121 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு!
உலகின் மிகப்பெரிய நதியான அமேசான் நதி தற்போது நூற்றாண்டின் மிகப்பெரிய வறட்சியை சந்தித்து வருகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, 121 ஆண்டுகளில் அமேசானில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டுள்ளது....