போதையில் இளைஞர்களின் ரகளை!. இது திமுக அரசின் மாய பிம்பம்!. பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி!.
சேலத்தில் மதுபோதையில் இளைஞர்கள் முதியவரை வீடு புகுந்து தாக்கிய சம்பவத்தையடுத்து, ஒரு மாய பிம்பத்தை மு.க.ஸ்டாலினின் திமுக அரசு கட்டமைப்பதன் கொடிய விளைவே இதுபோன்ற நிகழ்வுகள்...