தமிழ்நாடு குமாரபாளையத்தில் 131 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!. பெண் உட்பட 3 பேர் கைது! குமாரபாளையத்தில் வாகனத் தணிக்கையின்போது, விற்பனைக் கொண்டு செல்லப்பட்ட 131 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் ஒரு பெண் உட்பட 3 பேரை கைது செய்தனர்.... By Nivish November 25, 2024 Read More