ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை விலை!. கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை, ஊசி விற்ற கும்பல் கைது!. சேலத்தில் அதிர்ச்சி!
சேலம் டவுன் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு, போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சேலத்தில்...