குடிபோதையில் அரசுப் பள்ளிக்கு வந்த ஆசிரியர்..? மாணவர்களை கால் அழுத்த சொன்னதால் சஸ்பெண்ட்..!!
சேலம் அருகே மாணவர்களை கால் அழுத்த செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசுப் பள்ளி, கிழக்கு ராஜபாளையம் பகுதியில்...