காதலிக்காக இப்படியா?. அந்த ஆடையை அணிந்து சுற்றித்திரிந்த காதலன்!. துவைத்து எடுத்த பொதுமக்கள்!
உத்தர பிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து பெண் வேடத்தில் சுற்றித்திரிந்த காதலனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத்...