துணியால் முகத்தை மூடி!. இறந்தவரின் காலை கட்டி தரதரவென இழுத்துச்சென்ற அவலம்!. பிரேத பரிசோதனை கூடத்தின் அதிர்ச்சி வீடியோ!
இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு துணியால் கட்டி இழுத்துச் சென்ற அவல சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி...