சென்னையில் இருந்து சேலத்துக்கு ரூ.10,792 டிக்கெட்டா..? ஜெட் வேகத்தில் எகிறிய விலை..!!
நவரத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி, பண்டிகையின் தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கு...