இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியம் வேண்டாம்!. சிறுநீரக கற்கள் உருவாகும் நிலை!. தடுக்கும் வழிமுறை!. மருத்துவர்கள் விளக்கம்!.
உடலில் தாதுக்கள் அதிகப்படியாக சேரும் போது சிறுநீரகத்தில் கல் படிந்து, சிறுநீரக கற்களாக மாறுகிறது. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா,...