மின்துறையை அமைச்சர் பிடிஆரிடம் கொடுத்திருந்தால் மின்வெட்டே வந்திருக்காது..!! அதிமுக முன்னாள் அமைச்சரின் கருத்தால் பரபரப்பு..!!
தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது என...