கள்ளச்சாராயம், போதைப்பொருளால் சாதனை படைத்த திமுக அரசு!. 2026ல் ஸ்டாலின் ஆசையை அதிமுக நிறைவேற்றும்!. தங்கமணி அதிரடி பேச்சு!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்...