கேப்டன் விஜயகாந்த் நினைவு தினம்..!! நினைவிடத்தில் குவிந்த மக்கள்..!! வானில் வட்டமடித்த கருடன்..!! கண்ணீர் வடித்த பிரேமலதா..!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்தாண்டு டிச. 28ஆம் தேதி காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது. இதனையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்...