diwali holiday

ஆஹா!. தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை?. முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகும் தமிழ்நாடு அரசு..!!

தீபாவளிக்கு அடுத்தநாள் நவம்பர் 1-ம் தேதியும் விடுமுறை அறிவிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் தீபாவளி...

Read More

Start typing and press Enter to search