அலர்ட்டாகிடுங்க!. ஒருவாரத்திற்கு சம்பவம் பெருசா இருக்கு!. இந்த மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை!.
தமிழ்நாட்டில் வரும் 16ம் தேதி வரை கனமழை மற்றும் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும்...