ஆஹா!. இனிமேல் 200 யூனிட் வரை மின்சார கட்டணம் தள்ளுபடி!. பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான்!
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களின் நலனுக்காக முக்கியமான திட்டங்களை அடிக்கடி அறிமுகப்படுத்திவருகிறது. அந்தவகையில், தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி...