இனி இந்த வாகன காப்பீடு இல்லையென்றால் பெட்ரோல், டீசல், ஃபாஸ்டேக் கிடைக்காது!. அமலுக்கு வரும் புதிய விதி!. மத்திய அரசு அதிரடி!.
நாட்டில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவது, ஃபாஸ்டேக் பெறுவது போன்ற செயல்களுக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு பெறுவது கட்டாயமாக்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்தவுள்ளதாக...