சேலத்தில் அதிர்ச்சி!. அதிக நேரம் வொர்க்அவுட்!. ஜிம் உரிமையாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
சேலத்தில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கோட்டை அண்ணா...