சர்க்கரை நோயாளிகளுக்கு புதிய திட்டம்!. இனி கால் இழப்புக்கு குட்பை!. இலக்கு நிர்ணயித்த தமிழக அரசு!
பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அரசு மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்களை...