+2 மாணவியின் காதல்!. ரகசியமாக குடித்தனம் வைத்த பெற்றோர்!. பெண் குழந்தையை பெற்றெடுத்ததால் அதிர்ச்சி!.
தருமபுரியில் காதல் விவகாரத்தில் குழந்தை திருமணம் நடத்தி வைத்த நிலையில், 17 வயது சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி...