ஒரே இடத்தில் 36 மணி நேரம் நிற்கும்..!! டெல்டா மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும்..!! தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை..!!
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024)ஃபெங்கல் புயலாக மாறி உள்ளது....