இந்தாண்டு திருவண்ணாமலையில் தீபத் திருவிழா நடைபெறுமா..? அமைச்சர் சேகர் பாபு விளக்கம்..!!
40 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடினாலும் திருவண்ணாமலையில் வெற்றிக்கரமாக கார்த்திகை தீப விழா நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை...