சேலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!. கடன் பிரச்சனையால் வெள்ளி பட்டறை உரிமையாளர் விபரீத முடிவு!. தீவிர விசாரணை!
சேலத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முயன்று கடன் பிரச்சனையால் மனமுடைந்த வெள்ளி பட்டறை உரிமையாளர், மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...