கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை எழுதிய பிறகு பேனாவின் நுனியை உடைத்த நீதிபதி..!! முகலாய பேரரசர் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை..!! என்ன காரணம்..?
காதலனுக்கு கூல் ட்ரிங்ஸில் விஷம் கலந்து கொலை செய்த கிரீஷ்மா என்ற இளம்பெண்ணுக்கு நேற்று கேரளாவின் நெய்யாட்டின்கரா கூடுதல் அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து...