எடப்பாடியில் அதிர்ச்சி!. பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்..!! தட்டித்தூக்கிய போலீஸ்..!!
எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் பேய் ஓட்டுவதாக கூறி மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனாரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...