விடிந்தால் மகளுக்கு திருமணம்..!! விபத்தில் இறந்துபோன தந்தை..!! கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
விபத்தில் தந்தை இறந்ததை மறைத்து, அவரது கனவை நிறைவேற்ற உறவினர்கள் சேர்ந்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு...