உங்கள் வீட்டில் வாட்டர் ஹீட்டர் யூஸ் பண்றீங்களா..? கவனக்குறைவா இருக்காதீங்க..!! ஆபத்தை தவிர்க்க இதை பண்ணுங்க..!!
தற்போது பெரும்பாலான வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதுவும் இப்போது வரும் வாட்டர் ஹீட்டர்களில் ஆட்டோமேட்டிக் சிஸ்டம் இருப்பதால் தண்ணீர் போதிய அளவு சூடானதும்...