ஆபாச இணையதளங்களை பார்த்தால் ஆப்பு..? சைபர் கிரைம் மோசடி கும்பலின் புது ரூட்..!! சிக்கினால் பணம் அபேஸ்..!!
பொதுமக்களின் ஆசை அல்லது பய உணர்வை தூண்டி, சைபர் கிரைம் மோசடி கும்பல் வெளிநாடுகளில் இருந்தவாறு பணம் பறித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய...