கரண்ட் பில் ரூ.1,000 வருதா?. இனிமேல் இப்படி கட்ட முடியாது!. புதிய நிபந்தனை போட்ட மின்வாரியம்..!!
அதிமுக ஆட்சியில் வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுகவும் இந்த திட்டத்தை தொடர்ந்தது. இந்நிலையில்...