நக்சலைட் தேடுதல் வேட்டையில் சிஆர்பிஎஃப் வீரர் மரணம்!. தேவூரில் 24 குண்டுகள் முழுங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!.
ஆந்திராவில் நக்சலைட் தேடுதல் வேட்டையின்போது, மின்சாரம் பாய்ந்து பலியான சிஆர்பிஎப் வீரரின் உடல், அவரது சொந்த ஊரில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம்...