குள்ளம்பட்டியில் நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து தகன மேடை..!! அனுமதியின்றி கட்டுமான பணிகள் நடப்பதாக பொதுமக்கள் பரபரப்பு புகார்..!!
சங்ககிரி அரசிராமணி குள்ளம்பட்டியில் நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து அனுமதியின்றி எரியூட்டும் தகனமேடை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த குள்ளம்பட்டி அரசிராமணி பிட்...