விவசாயிகளே..!! பசு மாடு வாங்க ரூ.5 லட்சம் வரை கடன்..!! ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..? மிஸ் பண்ணிடாதீங்க..!!
கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும் இது அதிக லாபத்தை அளிக்கும். இந்த நெருக்கடி காலகட்டத்தில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு...