சீமான் – விஜயலட்சுமி பஞ்சாயத்து..!! இத்தனை வருஷமா என்ன பண்ணீங்க..? பிப்.19ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்..!!
சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சும் தொடர்ந்த வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது....