நிர்வாணமாக கார் ஓட்ட அனுமதி, பகலில் ஹெட்லைட், காரை கையால் கழுவ தடை..!! விசித்திரமான சாலை விதிகள் கொண்ட நாடுகள் பற்றி தெரியுமா..?
இன்றைய நவீன உலகின் அத்தியாவசிய அங்கமாக வாகனங்கள் மாறிவிட்டன. பயண நேரத்தைக் குறைத்து, வசதியை அதிகரிக்கும் வாகனங்கள், அதே நேரத்தில் சாலை விபத்துக்கள் என்ற பெரும்...